அதிக அளவில் ஆபாச வலைதளங்களைத் தேடும் நபர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முத லிடம் பிடித்துள்ளதாக பிரபல தேடு தளமான 'கூகுள்' தெரிவித்துள்ளது.
ஆபாச வலைதளத் தேடுதலை அதிகமாகக் கொண்டுள்ள முக்கியமான 8 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் முதல் 6 இடங்களை இஸ்லாமிய மதம் அதிகம் உள்ள தேசங்கள் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் எகிப்து, ஈரான், மொராக்கோ, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 6 இடங்களைப் பெற்றுள்ளன.
லெபனான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைத் தவிர ஏறக்குறைய அனைத்து அரபு நாடுகளும் ஆபாச புத்தகங்கள், சி.டி.க்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைத் தடை செய்துள்ளன.

Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon