பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து வருகிறேன் என்கிறார் லட்சுமி மேனன். அவர் இன்னும் சின்ன புள்ளதான் என்பதை அடிக்கடி அவர்விடும் திருமண செய்திகள் உறுதி செய்கின்றன.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில், மலையாளி ஒருவரைதான் திருமணம் செய்வேன் என்றார். பிறகு, திருமணமே செய்யப் போவதில்லை, நடிகை ஷேnபனா மாதிரி இருக்கப் போகிறேன் என்றார். சின்னப்புள்ள தெரியாம பேசுகிறது என்று யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை.
சமீபத்திய பேட்டியில், காதல் திருமணம்தான் செய்வேன். கண்டிப்பாக அவர் சினிமாவில் உள்ளவராக இருக்க மாட்டார் என ஏற்கனவே கரிந்துபோன திருமண தோசையை மீண்டும் திருப்பிப் போட்டிருக்கிறார்.
திருமண விஷயத்தில்.. பாவம் லட்சுமி மேனனே கன்ஃபூஷ் ஆயிட்டார்.
Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon