இந்த தோழிகள் வட்டத்துக்குள் காஜல் அகர்வால் நுழைய முடியாமல் தனித்து விடப்பட்டிருந்தார். அவர்களுடன் இணைவதற்கு சரியான நேரம் பார்த்திருந்தவருக்கு ருத்ரம்மாதேவி படம் உதவி இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் குணசேகரை பாராட்டும் சாக்கில் அனுஷ்காவுக்கு ஐஸ் வைத்திருக்கிறார் காஜல். இயக்குனர் குணசேகருக்கு இப்படம் சரித்திரத்தில் ஒரு இடத்தை பிடித்துக்கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதேபோல் அனுஷ்காவுக்கும் பெரிய அளவில் வெற்றியாக இருக்கும். இப்படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று இருவருக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அனுஷ்கா நட்பு மூலம் சினிமா தோழிகள் வட்டத்துக்குள் நுழைய முடிவு செய்திருக்கிறாராம் காஜல் அகர்வால்.
அனுஷ்காவுக்கு ஐஸ் வைக்கிறார் காஜல்

Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon